பொதுவாக காதல் திருமணம் நடக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக நம்முடைய கிரக நிலைகள் சரியாக இருக்க வேண்டும் ஒருவேளை நம்முடைய கிரக நிலைகள் சரியாக இல்லை என்றால் நாம் நம்முடைய உபாசனை தெய்வத்தை வழிபடுவதன் மூலமாக நமக்கு சில மாற்றங்கள் நடக்கும் அந்த வகையில் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ சரஸ்வதி தேவி