கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் வெற்றி பெற வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ சரவணா பவன் என்று சொல்லக்கூடிய முருகப்பெருமான் இவரை வழிபாடு செய்ய வேண்டும்
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் / Karthigai Natchathiram Love Marriage favorable Kadavul
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதலில் வெற்றி பெற்று திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை படக்கூடியவர்கள் வணங்க வேண்டிய தெய்வம் யார் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் நீங்கள் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் கண்டிப்பாக உங்களுடைய காதலில் வெற்றி பெற்று திருமணம் நடக்க நீங்கள் வணங்க வேண்டிய கடவுள் யார் என்பதை தெளிவாக பார்க்கலாம் வாருங்கள்.