மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் / Magam Natchathiram Love Marriage favorable Kadavul

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் யார் என்பதை பற்றி பார்க்கலாம் நீங்கள் மகம் நட்சத்திரத்தில் பிறந்து காதல் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் அல்லது உங்களுடைய காதல் வெற்றி பெற வேண்டும் எந்த கடவுளை வணங்க வேண்டும் என்று பல சந்தேகங்கள் உங்களுக்கு இருந்தால் உங்களுக்கான பதிவு தான் இது வாருங்கள் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யாரை வழிபாடு செய்தால் திருமணம் நடக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க வழங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ சூரிய பகவான் இவருக்கு இன்னொரு பெயரும் ஒன்று சூரிய நாராயணர் இவரை வழிபாடு செய்ய வேண்டும்