ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் / Rohini Natchathiram Love Marriage favorable Kadavul

ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் யார் என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம் நீங்கள் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் உங்களுடைய இஷ்ட தெய்வமாக இருக்கக்கூடிய உங்களுக்கு பலனை வாரி தரக்கூடிய தெய்வம் ஒருவர் இருக்கின்றார் இவரை நீங்கள் வழிபாடு செய்வதன் மூலமாக ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுடைய காதல் திருமணம் கைகூடி நீங்கள் ஆசைப்பட்ட அத்தனை விஷயங்களும் ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு நடக்கும் அந்த வகையில் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யாரை வணங்க வேண்டும் என்பதை வாருங்கள் பார்க்கலாம்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ கிருஷ்ணன் என்று சொல்லக்கூடிய கிருஷ்ணரின் முதல் அவதாரம் விஷ்ணு விஷ்ணு அவதாரத்தில் கிருஷ்ணரை வழிபாடு செய்ய வேண்டும்