ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ ஆதிசேஷன் மற்றும் நாகம்மாள் இந்த இருவரையும் வழிபாடு செய்ய வேண்டும்
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் / Ayilyam Natchathiram Love Marriage favorable Kadavul
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க யாரை வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் நீங்கள் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் வணங்க வேண்டிய கடவுள் ஒருவர் இருக்கிறார் அவரை வணங்குவதன் மூலமாக உங்களுடைய காதலில் வெற்றி பெற்று நீங்கள் எதிர்பார்த்த அந்தப் பெண்ணோ அல்லது அந்த ஆணையோ திருமணம் செய்து கொள்வதற்கு உங்களுக்கு மிகப்பெரிய பக்கபலமாக ஒரு கடவுள் இருப்பார் அந்த கடவுளை தான் என்று நாம் பார்க்க போகின்றோம். மாறுங்கள் பார்க்கலாம்.