பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் / Bharani Natchathiram Love Marriage favorable Kadavul

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள்  யார் என்பது பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம் நீங்கள் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களாக இருந்தால் உங்களுக்கு காதல் திருமணம் வெற்றி பெற வேண்டும் காதலில் ஜெயித்து திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசை படக்கூடியவர்கள் எந்த கடவுளை வணங்க வேண்டும் என்ற ஒரு சந்தேகம் இருக்கும் அதை தான் இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகின்றோம். வாருங்கள் எந்த கடவுளை வணங்கினால் உங்களுக்கு காதலில் வெற்றி பெற்று திருமணம் நடக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ துர்கா தேவி