மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் இவர் சிவபெருமானில் ஒரு அவதாரம் ஒருவேளை சந்திர சூடேஸ்வரர் தெரியவில்லை என்றால் சிவபெருமானை வழிபாடு செய்யலாம்
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் / Mirugashiridam Natchathiram Love Marriage favorable Kadavul
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களுடைய காதல் திருமணம் நடக்க எந்த கடவுளை வணங்கினால் கைக்கூலி வரும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் நீங்கள் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் உங்களுடைய காதலில் நீங்கள் ஜெயித்து திருமணம் செய்ய வழங்க வேண்டிய கடவுள் ஒருவர் இருக்கிறார் அவரை நீங்கள் வணங்க வேண்டும் அப்படி வணங்கி அவரிடம் வேண்டுதலை வைக்கும் போது கண்டிப்பாக மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் உடைய காதல் வெற்றி பெறுmம். வாருங்கள் யார் அந்த தெய்வம் என்பதை பார்க்கலாம்.