ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் ஸ்ரீ கிருஷ்ணரை வணங்க வேண்டும் எந்த ஒரு காரியம் செய்வதற்கு முன் நீங்கள் கிருஷ்ணரை வணங்கி விட்டு செய்வதன் மூலமாக நல்ல பலன் கிடைக்கும் அதுமட்டுமல்லாமல் தேர்வு எழுதும் நேரத்தில் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கிருஷ்ணரை வணங்கி விட்டு செல்வதால் நல்ல மதிப்பெண்ணும் எழுதக்கூடிய தேர்வு எளிமையாகவும் இருக்கும்
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்கு வணங்க வேண்டிய கடவுள் / Rohini Natchathiram students get good marks for favorable Kadavul
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்கு வணங்க வேண்டிய கடவுள்.
Tags