கார்த்திகை நட்சத்திரம் பிறந்த மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள் / Karthigai Natchathiram students get good marks for favorable Kadavul

கார்த்திகை நட்சத்திரம் பிறந்த மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள்.
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் தேர்வு எழுத செல்வதற்கும் முன்பு ஸ்ரீ சரவணபவன் என்று சொல்லக்கூடிய முருகப்பெருமானை நீங்கள் வழிபாடு செய்து விட்டு செல்வது உங்களுக்கு சிறப்பு வாய்ந்தது ஏனென்றால் அதிக மதிப்பெண் பெறுவதற்கு உங்கள் நட்சத்திரத்திற்கு உடைய கடவுள் முருகப்பெருமான