மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் எழுதக்கூடிய தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும் ஏனென்றால் மிருக சீரிடம் நட்சத்திரத்திற்கு சிவபெருமான் தான் துணை நிற்பார் அதனால் நீங்கள் தேர்வெழுத்து செல்வதற்கு முன் சிவபெருமானை வழிபாடு செய்து விட்டு செல்வது உங்களுக்கு சிறப்பு வாய்ந்தது
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள் / Mirugasheeridam Natchathiram students get good marks for favorable Kadavul
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள்.
Tags