பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதலில் வெற்றி பெற்று காதல் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ சிவபெருமானின் அவதாரத்தில் உதித்த ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியை வணங்க வேண்டும்
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் / Poosam Natchathiram Love Marriage favorable Kadavul
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க யாரை வழிபாடு செய்ய வேண்டும் மற்றும் பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுடைய வாழ்க்கையில் சகல நன்மைகளும் நடைபெற வேண்டும் திருமணம் நடைபெற வேண்டும் என்று பல வகையான கற்பனைகளில் இருப்பீர்கள் எல்லாமே வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்றால் உங்களுக்கென்று ஒரு கடவுள் இருக்கிறார் அவரை நீங்கள் வழிபாடு செய்வதன் மூலமாக உங்களுக்கு சகல நன்மைகளையும் மாறி பழகுவாய் பாருங்கள் பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யாரை வழிபாடு செய்ய வேண்டும் காதல் திருமணம் நடக்க என்பதை பற்றி பார்க்கலாம்.