விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ முருகப்பெருமாள் இவரை செவ்வாய்க்கிழமையில் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும் தினம்தோறும் வீட்டில் முருகரை வணங்கி விட்டு செல்ல வேண்டும்
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் / Visagam Natchathiram Love Marriage favorable Kadavul
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் யார் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் நீங்கள் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் எதிர்பார்த்த காதல் கைகூடி வந்து காதல் திருமணமாக மாற வேண்டும் என்று விரும்பக் கூடியவர்கள் உங்களுக்கென்று ஒரு அதிதேவதை காத்துக்கொண்டிருக்கிறார் அவரை நீங்கள் வழிபாடு செய்தால் சகல நன்மைகளும் உங்களுக்குத் தேடி வரும் அந்த வகையில் நீங்கள் எதிர்பார்த்த காதல் திருமணமும் நடக்கும் வாருங்கள் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த கடவுளை வழிபாடு செய்தால் காதல் திருமணம் நடக்கும் என்பதை பார்க்கலாம்.