பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் / Pooram Natchathiram Love Marriage favorable Kadavul

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க யாரை வணங்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் நீங்கள் பூரம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் உங்களுக்கு என்று ஒரு கடவுள் காத்துக் கொண்டிருக்கிறார் அவரை நீங்கள் வழிபாடு செய்வதன் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த பல நன்மைகள் கிடைக்கும் அதில் ஒன்றாக நீங்கள் எதிர்பார்த்த திருமணம் அது காதல் திருமணமாக இருந்தாலும் சரி அல்லது வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்தால் சரி எல்லாம் கைகூடி வரும் அந்த வகையில் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யாரை வணங்க வேண்டும் காதல் திருமணம் நடக்க என்பதை பற்றி பார்க்கலாம்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ ஆண்டாள் தேவி இவர்களை நீங்கள் வழிபாடு செய்ய வேண்டும்