பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க செய்ய வேண்டிய பரிகாரம் / Pooram Natchathiram Thirumanam Nadakka Seiyavendiya Pariharam

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க செய்ய வேண்டிய பரிகாரம்

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க செய்ய வேண்டிய எலிமையான பரிகாரத்தை இந்த பதிவில் நாம் பார்க்க போகின்றோம். இந்த பரிகாரம் என்பது நீங்கள் திருமணம் எதிர்பார்த்த நல்ல வரன் அமையும் வரை தாராளமாக செய்யலாம் நீங்கள் திருமண தடைகள் மட்டும் நீங்காது நீங்கள் எதிர்பார்த்த அத்தனை முன்னேற்றங்களும் கிடைப்பதற்கு இந்த பரிகாரம் மிக முக்கியமான பரிகாரமாக பார்க்கப்படுகிறது.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமண தடை நீங்கி திருமணம் நடக்க செய்ய வேண்டிய பரிகாரம் ஸ்ரீ ஆண்டாள் தேவியை வழிபாடு செய்ய வேண்டும் அது மட்டுமல்லாமல் ஸ்ரீ ஆண்டாள் தேவிக்கு இரட்டை அகல் விளக்கில் தீபம் ஏற்றி திருமண தடை நீக்கி வையுங்கள் அம்மா என்று வேண்டிக் கொண்டாலே போதுமானது. நீங்கள் எதிர்பார்த்த நல்ல வரன் உங்களை தேடி வரும் உங்களுக்கு எதிர்பார்த்த வரன் அமையும் வரை இந்த பரிகாரத்தை நீங்கள் கடைப்பிடிக்கலாம்