மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் தடை நீங்கி எதிர்பார்த்த நல்ல வரன் அமைய வேண்டும் என்று மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எண்ணிக்கொண்டு இருந்தால் உங்களுக்கான பதிவு தான் இது. நீங்கள் மகம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் திருமணம் நடக்க என்ன செய்ய வேண்டும் என்ன பரிகாரம் செய்தால் திருமண தடை நீங்கி திருமணம் வரன் அமையும் என்பதை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் தடை நீங்கி திருமணம் நடக்க ஸ்ரீ சூரிய பகவான் வழிபாடு செய்ய வேண்டும் அதாவது சூரிய நாராயணரை வழிபாடு செய்ய வேண்டும் குறிப்பாக இரட்டை அகல் விளக்கில் தீபம் ஏற்று வழிபாடு செய்வது சிறப்பு.
நீங்கள் எதிர்பார்த்த நல்ல வரன் அமையும் வரை இந்த பரிகாரத்தை நீங்கள் கடைப்பிடிக்கலாம்