ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க வீட்டில் செய்ய வேண்டிய எளிமையான பரிகாரம் மற்றும் கோவிலுக்கு சென்று செய்ய வேண்டிய எளிமையான பரிகாரம் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகின்றோம். நீங்கள் ஆயுளும் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் திருமணம் தடை நீங்கி திருமணம் எளிதில் நடக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி எளிமையாக பார்க்கலாம்
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் தடை நீங்கி திருமணம் நடக்க ஸ்ரீ ஆதிசேசனை நீங்கள் வழிபாடு செய்ய வேண்டும் மற்றும் நாகம்மாளையும் வழிபாடு செய்ய வேண்டும் இந்த இருவருக்கும் இரட்டை அகல் விளக்கில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது என்பது நீங்கள் எதிர்பார்த்த திருமண தடை நீங்கி திருமணம் நடக்கும் இவ்வாறு திருமணம் உங்களுக்கு எதிர்பார்த்த வரன் அமையும் வரை செய்து வாருங்கள்