நாம் நிலவைப் பார்த்து சந்தோஷப்படுகிறோமல்லவா? காதலர்களின் மனதில் பல கற்பனைகளைத் தோற்றுவிப்பவர் கண்களுக்கும், கருத்துக்கும் குளுமையானவர். இன்பம் கிளுகிளுப்பை தூண்டிவிடுபவர். சாந்தமாக புன்சிரிப்பு சிரித்துக் கொண்டே நமது மனதில் இன்பக் கற்பனைகளைத் தூண்டி விட்டு நாம் துடிதுடிப்பதைக் கண்டு சந்தோஷப்படுவார்.
பித்த சரீரமுள்ளவர். வெண்மை நிறம். கூர்மையுள்ளவர். பெண்களின் மனதை சந்தோஷப்படுத்துபவர். புத்தி
உலகத்திற்கு நல்லொளி கொடுப்பவராயிற்றே - புகழ் மிக்கவர், பலரும் துதிக்கப் பெறும் பேறுபெற்றவர். மகாலக்ஷ்மியின் சகோதரர் என்னும் உயர்ந்த அந்தஸ்து பெற்றவர். எல்லோருக்கும் இனியவர்.க