பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க செய்ய வேண்டிய பரிகாரம் / Poosam Natchathiram Thirumanam Nadakka Seiyavendiya Pariharam

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க செய்ய வேண்டிய பரிகாரம்

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க என்ன செய்ய வேண்டும் மற்றும் திருமணம் தடை விலக என்ன செய்ய வேண்டும் என்று குழம்பி கொண்டு இருந்தால் உங்களுக்கான பதிவு தான் இது பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமண தடை நீங்கி திருமணம் நடக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவில் சுருக்கமாக பார்க்கப் போகின்றோம் பாருங்கள்.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமண தடை நீங்க திருமணம் நடக்க ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியை வழிபாடு செய்ய வேண்டும் குறிப்பாக இரட்டை அகல் விளக்கில் தீபம் ஏற்றி தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்ய வேண்டும் வியாழக்கிழமையில் மற்றும் சிவபெருமானை திங்கட்கிழமையில் இரட்டை அகல் விளக்கில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும் எந்த இரண்டு விஷயங்களையும் செய்து வந்தால் கண்டிப்பாக திருமண தடை நீங்கி நல்ல மரண அமையும் அது மட்டுமல்லாமல் உங்கள் வாழ்க்கையில் செல்வ செழிப்பு பேர் புகழ் அந்தஸ்து செல்வாக்கு எல்லாம் கிடைத்து ஒரு நல்ல நிலைமைக்கு செல்வதற்கு உறுதுணையாக இருப்பார்கள்