மிதுனம் ராசி ஜூலை மாத ராசி பலன் / Mithunam rasi July Month Rasi palan

மிதுனம் ராசி மிருகசீரிடம் மற்றும் திருவாதிரை மற்றும் புனர்பூசம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்த ஜூலை மாத ராசி பலன்.
மிதுனம் ராசி அன்பு நண்பர்களே உங்களுடைய ராசிக்கு மூணில் செவ்வாய் பகவானும் 11 இல் குரு மற்றும் ராகு சஞ்சரிப்பதாலும் நீங்கள் என்னவெல்லாம் நினைத்திருக்கின்றீர்களோ அதுவெல்லாம் இந்த மாதம் கண்டிப்பாக நடக்கும் அது மட்டுமல்லாமல் பண வரவுகள் நீங்கள் எதிர்பார்த்த அளவு உங்களுக்கு கிடைத்து திருப்திகரமாக இருக்கும் மற்றும் உங்களின் நீண்ட நாள் விருப்பங்கள் இந்த மாதம் நிறைவேற அதிக வாய்ப்புண்டு அது மட்டுமல்லாமல் நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்திலும் எந்த தடைகள் இருந்தாலும் அதை எல்லாம் வெற்றி பெற தகுதியான மாதமாக இந்த மாதம் அமையும் அது மட்டுமல்லாமல் குடும்பத்தில் மகிழ்ச்சிகளும் சுக நிகழ்வுகளும் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளன வரவு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாக மாதமாக இந்த ஜூலை மாதம் மிதுனம் ராசி நேயர்களுக்கு அமையப்போகிறது.