கடகம் ராசி ஜூலை மாத ராசி பலன் / Kadagam rasi July Month Rasi palan

கடகம் ராசி புனர்பூசம் மற்றும் பூசம் மற்றும் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த ஜூலை மாத ராசி பலன்.
கடகம் ராசி அன்பு நண்பர்களே உங்கள் ராசிக்கு ரெண்டு செவ்வாய் பகவானும் எட்டில் சனி சஞ்சரிப்பதாலும் உங்களுக்கு இந்த மாதம் சற்று சாதகம் அற்ற காரியங்களை உண்டாக்கக்கூடிய மாதமாக இருக்கும் அதாவது நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் சற்று நிதானமாக நடக்கக்கூடிய சூழ்நிலை இந்த மாதத்தில் ஏற்பட அதிக வாய்ப்புண்டு அது மட்டுமல்லாமல் நெருங்கியவர்களால் நிம்மதி குறைவு ஏற்பட அதிக வாய்ப்புண்டு மற்றும் தேவையற்ற அலைச்சல் மற்றும் வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படக்கூடிய நேரமாக இந்த மாதம் உங்களுக்கு அமை அதிக வாய்ப்பு உள்ளதால் சற்று யோசித்து நிதானமாக செயல்படுவது நல்லது எந்த ஒரு காரியம் நீங்கள் செய்தாலும் அதில் நிதானமாக இருந்து யோசித்து செயல்படுவது என்பது உங்களுக்கு பல நன்மைகளை கொடுக்கக்கூடிய பலனாக அமையும்.