மகரம் ராசி அன்பு நண்பர்களே இந்த மாதம் சனி வக்கிர கதியில் சஞ்சரிப்பதாலும் மாதம் ஒரு பாதியில் உங்களுடைய ராசி கட்டத்தில் ஆறில் சூரியன் சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத உதவிகள் உங்களுக்கு கிடைக்கும் உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தி ஆகும் கூடிய மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமையும் அது மட்டுமல்லாமல் நீங்கள் எடுக்கக்கூடிய எல்லா முயற்சிகளிலும் ஏற்றும் இறக்கம் இருந்தாலும் அது உங்களுக்கு ஏற்றும் மிக பலனாகவே அது கொடுக்கும் அதுமட்டுமல்லாமல் பணவரவுகள் சிறப்பானதாக இந்த ஜூலை மாதம் அமைவதுடன் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும் செலவுகள் கட்டுக்குள் இருந்தால் இந்த மாதம் கடன் தொல்லையிலிருந்து மீண்டு நீங்கள் சேமிக்கக்கூடிய மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமைய வாய்ப்புகள் உண்டு ஆதலால் மகரம் ராசியில் பிறந்தவர்கள் ஜூலை மாதம் சிறப்பான மாதமாக அமைய பெற்றுள்ளது
மகரம் ராசி ஜூலை மாத ராசி பலன் / Magaram rasi July Month Rasi palan
மகரம் ராசி ஜூலை மாத ராசி பலன் உத்திராடம் நட்சத்திரம் மற்றும் திருவோணம் நட்சத்திரம் மற்றும் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான ஜூலை மாத ராசி பலன்.