தனுசு ராசி ஜூலை மாத ராசி பலன் / Dhanush rasi July mathan rasi palan

தனுசு ராசி மூலம் நட்சத்திரம் மற்றும் பூராடம் நட்சத்திரம் மற்றும் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஜூலை மாத ராசி பலன்.
தனுசு ராசி நண்பர்களே, உங்களுடைய ராசி கட்டத்தில் ஐந்தில் குரு பகவானும் கேது 11 இல் சஞ்சரிப்பதாலும் அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் இந்த மாதம் நினைத்தது எல்லாம் நடக்கக்கூடிய மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது அது மட்டும் அல்லாமல் சிறப்பான வாய்ப்புகள் உங்களைத் தேடி வந்து உங்களுக்கு கிடைக்க அதிக வாய்ப்புண்டு மற்றும் பொருளாதார நிலை மிகவும் சிறப்பானதாக இந்த மாதம் இருக்கும் அது மட்டுமல்லாமல் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன்களும் உங்களுக்கு கண்டிப்பாக இந்த மாதம் குறையும் அது மட்டுமல்லாமல் எதிர்பாராத உதவிகள் உங்களுக்கு கிடைத்த அதிக வாய்ப்புகள் உண்டு உங்களுடைய வாழ்க்கைத் தைலம் உயரும் பணம் கொடுத்தல் வாங்குதல் சரணமான நிலையில் இந்த மாதம் இருக்கும் பெரிய தொகைகள் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியாது அதனால் கொஞ்சம் யோசித்து நிதானமாக செயல்படுவது உங்களுக்கு சிறப்புமிக்கதாக அமையும் பொதுவாக தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு ஜூலை மாதம் ஒரு நல்ல மாதமாக அமைந்திருக்கிறது.