கணவன் மனைவி ஒன்று சேரும்போது விந்து உடனடியாக வெளியேறி விடுகிறது இதிலிருந்து நான் எப்படி பாதுகாப்பாக இருப்பது ஆண்மை குறைபாட்டை எப்படி சரி செய்வது என்று பல சந்தேகங்கள் இருக்கும் அவர்களுக்கான பதிவாக கூட இதை நாம் எடுத்துக் கொள்ளலாம் நம் முன்னோர்கள் மிக அழகாக சொன்ன சில உணவு முறையை நாம் மேற்கொள்வதன் மூலமாக கண்டிப்பாக நீண்ட நேரம் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட முடியும் குறைந்தபட்சம் ஒரு அரை மணி நேரம் விந்து வெளியேறுவதை தடுக்க முடியும்.
சின்ன வெங்காயம் ஒரு மூன்று எடுத்துக் கொண்டு தோலை நீக்கி சிறிது சிறிதாக கட் பண்ணி அதை ஒரு பவுலில் எடுத்துக்கொண்டு அதில் தேவையான அளவு தேனை கலந்து ஒரு பத்து நிமிடம் ஊறவைத்து அதை கணவன் மனைவி இரண்டு பேரும் சேருவதற்கு ஒரு அரை மணி நேரத்திற்கு முன் ஆண்மகன் சாப்பிட வேண்டும் அப்படி சாப்பிட்டு ஒரு அரை மணி நேரம் கழித்து கணவன் மனைவி ஒன்று சேரும்போது விந்து சீக்கிரமாக வெளியேறாது மற்றும் நீண்ட நேரம் இல்லற சுகத்தை அனுபவிக்க முடியும் இரண்டு. மூன்றாவதாக குறைந்தபட்சம் ஒரு அரை மணி நேரமாவது விந்து வெளியேறுவதை கட்டுப்படுத்த முடியும்.
வெங்காயத்தில் இவ்வளவு சக்திகள் இருக்கிறதா என்று தெரியாமல் இருக்கக்கூடியவர்களுக்கான பதிவாக கூட இதை எடுத்துக் கொள்ளலாம் என உடல் அதிக அளவு வெப்பத்தை உள்வாங்கிக் கொள்ளும் போது சீக்கிரமாக விந்து வெளியேறிவிடும் அப்படி உடல் உஷ்ணத்தை குறைத்து சீரான இரத்த ஓட்டத்தை அடைவதற்கு இந்த வெங்காயம் உதவுகிறது அதனால் நீங்கள் கணவன் மனைவி ஒன்று சேர்வதற்கு முன் கணவன் இதை சாப்பிட்டு விட்டு அரை மணி நேரம் கழித்து இரண்டு பேரும் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடும் போது கண்டிப்பாக ஆண்மை குறைபாடு படிப்படியாக குறையும் இல்லற சுகத்தை நீண்ட நேரம் அனுபவிக்க முடியும்.
