இன்றைய காலகட்டத்தில் ஆண்மையின்மை என்பது மிகப்பெரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது சிறுவயதில் இருக்கக்கூடியவர்கள் திருமணத்திற்கு பிறகு குழந்தை நிற்பது மிகவும் தாமதமாகிறது காரணம் என்னவென்று மருத்துவரிடம் போகும் போது தகாத பழக்கங்கள் அல்லது புகைப்பழக்கம் மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டு அல்லது வாரத்திற்கு ஒருமுறை எடுத்துக் கொள்ளக் கூடியவர்களுக்கு கூட இந்த ஆண்மையின்மை ஏற்படுகிறது.
ஆண்மை குறைவு என்பது சரி செய்து விட முடியும் என்பது தான் உண்மை எதற்கு வீட்டு வைத்திய முறையில் ஆண்மையை அதிகப்படுத்துவது எப்படி என்பதை பற்றி பல வைத்தியங்கள் இருக்கின்றன அதில் ஒன்றை தான் நாம் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.
ஆண்மையை அதிகரித்து நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட உங்களால் முடியும் கவலை வேண்டாம் வாருங்கள் எளிமையான வைத்திய முறையை கொண்டு ஆண்மையை அதிகப்படுத்துவது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
ஆண்மை சக்தியை அதிகரிக்க பாதி வேகவைத்த முட்டையுடன் கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.
48 நாள் இதை தொடர்ந்து செய்து வந்தால் கண்டிப்பாக ஆண்மை குறைபாடு சரியாகி நல்ல இல்லற சுகத்தை உங்களால் அனுபவிக்க முடியும் நீண்ட நேரம் உடலுறவு ஈடுபடவும் முடியும் அதனால் கண்டிப்பாக இந்த மருந்தை 48 நாட்கள் நீங்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும் ஒரு வாரத்திலேயே உங்களுக்கு நல்ல பலனை உணர முடியும்