நீண்ட நேரம் உடலுறவு ஈடுபட என்ன மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும் மற்றும் நீண்ட நேரம் உடலுறவு ஈடுபட வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் வாருங்கள் பார்க்கலாம்

நீண்ட நேரம் உடலுறவு ஈடுபட என்ன மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும் மற்றும் நீண்ட நேரம் உடலுறவு ஈடுபட வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் வாருங்கள் பார்க்கலாம்.
நீண்ட நேரம் உடலுறவு ஈடுபட முடியாதவர்களுக்கான பதிவு தான் இது. நீங்கள் நீண்ட நேரம் மனைவியை திருப்தி படுத்த வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் மனைவியை திருப்திப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல ஏனென்றால் ஒரு ஆணுக்கு மூன்று நிமிடத்தில் இருந்து நான்கு நிமிடம் வரை இருக்கும் பிறகு அவர்கள் திருப்தி ஆகி விடுவார்கள் ஆனால் பெண்கள் அப்படி அல்ல அவர்கள் உச்சகட்டம் அடைவதற்கு 10 நிமிடம் அல்லது 15 நிமிடம் சரியாக ஆகுகிறது அதுவும் சரியான முறையில் செய்யும்போது.

நீங்கள் உங்கள் மனைவியை திருப்தி படுத்தி நீண்ட நேரம் உடலுறவு கொள்ள வேண்டும் என்றால் கண்டிப்பாக அதற்கான உணவுகள் பல வகை இருக்கின்றன நாட்டு மருத்துவத்தில் அதை நீங்கள் பயன்படுத்தலாம்.

நாட்டு மருத்துவத்தில் நீண்ட நேரம் இல்லற சுகத்தை அனுபவிக்க பல மருந்துகள் இருக்கின்றன ஒரு இரண்டு மூன்று சொல்கிறேன்.

1. ஓரிதழ் தாமரை நல்ல ஆன்ம சக்தியை பெருக்க கூடிய மருந்து இந்த ஓரிதழ் தாமரையை நீங்கள் 48 நாட்கள் தினமும் காலை பாலில் கலந்து குடித்து வந்தால் கண்டிப்பாக உங்களால் நீண்ட நேரம் மனைவியை திருப்தி படுத்த முடியும்.

2. முருங்கை பிசின் மிகச்சிறந்த ஆண்மைக்கான மருந்து இதை நீங்கள் தினமும் காலை ஊற வைத்து அடுத்த நாள் காலையில் வெறும் வயிற்றில் பாலில் கலந்து நாட்டு சர்க்கரையும் சேர்த்து பருகி வந்தால் 48 நாட்கள் நீங்கள் இதை தொடர்ந்து செய்தால் கண்டிப்பாக ஒரு நல்ல மாற்றத்தை காண முடியும் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட்டு மனைவியை திருப்தி படுத்த முடியும் ஆண்மை சக்தியும் உணர்வுகளும் அதிகரிக்கும்.

3. கொட்டைப்பாக்கு நீங்கள் உங்கள் மனைவியை சந்தோஷப்படுத்த நினைக்கும் ஒரு அரை மணி நேரத்திற்கு முன் உங்கள் வாயில் போட்டு அதில் வரக்கூடிய சாறை விலகிக் கொண்டு இருக்க வேண்டும் உங்கள் மனைவியும் நீங்களும் சேரும்போது அதை மென்று தின்றுவிட்டு தண்ணீரை நன்கு குடித்துவிட்டு நீங்கள் அவர்களோடு உடலுறவு ஈடுபடும் போது ஒரு நல்ல நீண்ட நேரம் இல்லற சுகத்தை உங்களால் அனுபவிக்க முடியும்.

எனக்கு நாட்டு மருத்துவ முறை சரிப்பட்டு வராது என்று சொல்லக்கூடியவர்கள் நீங்களாக இருந்தால் கண்டிப்பாக ஆங்கில மருத்துவ முறையை பயன்படுத்தலாம் அதற்கு பல மாத்திரைகள் இருக்கின்றன நீண்ட நேரம் வில்லறை சுகத்தை அனுபவிக்க வயாகரா போன்ற மாத்திரை அதை அடிப்படையாகக் கொண்ட மூலக்கூரை அடிப்படையாகக் கொண்ட பல மாத்திரைகள் இருக்கின்றன அதில் எந்த கம்பெனி பெஸ்டோ அதை நீங்கள் வாங்கி பயன்படுத்தலாம்