நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட என்ன உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் மற்றும் நீண்ட நேரம் உடலுறவு கொள்ள என்ன செய்ய வேண்டும் கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்

நீண்ட நேரம் உடலுறவு ஈடுபட கண்டிப்பாக ஒவ்வொரு ஆண்மகனும் நினைப்பதுண்டு சிறுவயதில் தகாத பழக்கத்தால் அல்லது தேவையில்லாத போதைப் பழக்கத்தால் அல்லது தேவையில்லாத சில படங்களை பார்ப்பதால் தம்முடைய மூளையும் சரி நரம்புகளும் சரி பாதிக்கப்படுகிறது இதனால் கணவன் மனைவி ஒற்றுமை அதாவது கணவன் மனைவி இரண்டு பேரும் சேர்ந்த உடனடியாக விந்து வெளியேறி வெளியேறி விடுகிறது இதிலிருந்து தம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது மற்றும் விந்து சீக்கிரமாக வெளியேறுவதை கட்டுப்படுத்துவது எப்படி என்பதை பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.
எளிதில் விந்து வெளியேறுவதற்கு காரணம் என்ன

முதல் விஷயம் விந்து எளிதில் வெளியேறுகிறது என்றால் உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று அர்த்தம் யாருக்கெல்லாம் உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கிறதோ அவர்களுக்கு விந்து எளிதில் வெளியேறிவிடுகிறது.

தகாத பழக்கத்தால் இளைஞர்கள் மாட்டிக்கொண்டவர்கள் நீண்ட நேரம் உடலுறவு கொள்ளாமல் சீக்கிரமாக விந்து வெளியேறி விடுகிறது.

போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கும் விந்து சீக்கிரமாக வெளியேறி விடுகிறது நீண்ட நேரம் இல்லற சுகத்தை அனுபவிக்க முடிவதில்லை.

விந்து எளிதில் வெளியேறாமல் மற்றும் நீண்ட நேரம் உடலுறவு ஈடுபட என்ன செய்ய வேண்டும்


கணவன் மனைவி இரண்டு பேரும் இரவில் சேரும் போது விந்து உடனடியாக வெளியேறக்கூடாது குறைந்தபட்சம் 10 நிமிடமாவது ஒரு ஆண் தன்னுடைய கட்டுப்பாட்டை கொண்டு இருக்க வேண்டும் அப்போதுதான் ஒரு பெண்ணை தன்னால் திருப்தி படுத்த முடியும் இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.

அந்த வகையில் சிறுவயதில் இருந்து தேவையில்லாத தகாத பழக்கத்தில் ஈடுபட்டு ஆண்மை குறைவில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்றால்.

தினமும் அமுக்குரா கிழங்கு கேப்சூல் காலையில் இரண்டு இரவில் இரண்டு என்று விகிதத்தில் 42 நாட்கள் எடுத்துக் கொண்டால் ஆண்மை குறைபாடு நீங்கும் விந்து எளிதில் வெளியேறாது நீண்ட நேரம் இல்லற சோகத்தை அனுபவிக்க முடியும்


கண்டிப்பாக தினம் தோறும் அமுக்கிரா கிழங்கு சூரணம் அல்லது கேப்சூல் வடிவில் நீங்கள் எடுத்துக் கொள்வதன் மூலமாக ஒரு நல்ல மாற்றத்தை உங்களால் காண முடியும் விந்து நீர்த்துப் போய் இருக்கிறது என்ன செய்வது என்று கேட்கக் கூடியவர்களுக்கு கூட இது மிகப்பெரிய மருந்தாக பயன்படுகிறது மற்றும் விந்து வெளியேறக்கூடிய வேகத்தை அதிகரிக்க கூடிய ஒரு தன்மை இதற்கு உண்டு இதனால் எளிதில் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் 90 சதவீதம் இருக்கிறது.