இரத்த சோகை குணமாக எளிமையான வீட்டு மருத்துவ முறை ரத்த சோகை குணமாக என்ன செய்ய வேண்டும்

இரத்த சோகை குணமாக எளிமையான வீட்டு மருத்துவ முறை ரத்த சோகை குணமாக என்ன செய்ய வேண்டும்

இரத்த சோகை குணமாக என்ன செய்ய வேண்டும் ரத்த சோகை குணமாக எளிமையான வீட்டு மருத்துவ முறையை பற்றி இந்த பதிவில் நாம் எளிமையாக தெளிவாக பார்க்க போகிறோம். இதை நீங்கள் செய்யுங்கள் கண்டிப்பாக இரத்த சோகை முழுமையாக குணமாகும் இதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்.
நல்ல ஆரோக்கியமிக்க முறையில் நம்முடைய இரத்த சோகையை முழுமையாக குணப்படுத்த முடியும் வாருங்கள் அதிகப்படி என்பதை பார்ப்போம்.


மூலப் பொருள்

ஒரு கைப்பிடி முருங்கைக் கீரையுடன் பத்து மிளகாய் சேர்த்து அரைத்து தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டால் இரத்த சோகை முழுமையாக குணமாகும்.

விளக்கம்

முருங்கையை தொட்டவன் கொலுொன்றுவதில்லை என்று ஒரு பழமொழி உண்டு காரணம் முருங்க இலையில் அவ்வளவு நன்மைகள் இருக்கின்றன ஆண்மை குறைவு உடலுக்கு புத்துணர்ச்சி இப்படி பல விஷயங்களை சொல்லிக் கொண்டு போகலாம். அந்த வகையில் இரத்த சோகையை குணப்படுத்த கூட அது நமக்கு மிகப்பெரிய அருமருந்தாக இருக்கின்றன நம் முன்னோர்கள் சொன்ன மறைத்து வைத்த மகத்துவமான உண்மை எது? இதை நீங்கள் கண்டிப்பாக பதினைந்து நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை முழுவதுமாக குணமாகும் உங்களால் அதை உணர முடியும்.