ஆண்மை அதிகரிக்க எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு முறை / எளிமையான முறையில் ஆண்மையை அதிகரிப்பது எப்படி / Diet to increase virility

ஆண்மை அதிகரிக்க எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு முறை / எளிமையான முறையில் ஆண்மையை அதிகரிப்பது எப்படி / Murungai Pisin Benifit in Tamil | Murungai Pisin Nanmaikal / Murungai Pisin making tips | Anmai Athigarika Tips

எளிமையான முறையில் ஒருவரினுடைய ஆண்மையை அதிகரிக்க முடியும் அதுவும் நம் முன்னோர்கள் சொல்லி வைத்தது போல நாம் எளிமையான முறையில் உணவு என்ற ஒரு விஷயத்தை மையமாகக் கொண்டு நம்மால் நம்முடைய ஆண்மையை பெருக்கிக் கொள்ள முடியும் ஆம் இன்று இந்த பதிவில் ஆண்மையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் எந்த உணவை நாம் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என்பதை பற்றி பார்க்க போகின்றோம்.


நம் முன்னோர்கள் சொல்லி வைத்த அற்புதமான அருமருந்து முருங்கை பிசின் இந்த முருங்கை பிசின் சாப்பிடுவதால் இழந்து போன நம்முடைய ஆண்மையை அதிகம் படுத்த முடியும் அது மட்டுமல்லாமல் இல்லற வாழ்க்கையில் இல்லற சுகத்தினுடைய நேரத்தை அதிகரிக்க முடியும் அரை மணி நேரத்தில் முடிந்து விடக்கூடிய சுகமானது ஒரு மணி நேரம் தொடர்ந்து நீடிப்பதற்கு இந்த முருங்கை பிசின் உணவு நமக்கு அருமருந்தாக உதவுகிறது.

முருங்கை பிசின் எப்படி சாப்பிடுவது

1. முதலில் நாட்டு மருந்து கடைகளில் முருங்கை பிசின் என்று கேட்டால் அவர்கள் 50 கிராம் அல்லது 100 கிராம் அல்லது ஒரு கிலோ என்று விகிதத்தில் விற்பார்கள் அதில் உங்களுக்குத் தேவையான அளவு நீங்கள் வாங்கிக் கொள்ளலாம் வாங்கிக் கொண்டு அதில் இருக்கக்கூடிய மண் தூசிகளை அகற்றி முருங்கை பிசின் என்று சொல்லக்கூடிய முருங்கை மரத்திலிருந்து வரக்கூடிய அந்த கம் தனியாக எடுத்துக்கொண்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

2. ஒரு டம்ளர் அளவில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் முருங்கை பிசின் சிறு துண்டு இரண்டை எடுத்து அதில் போட்டு 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

3. ஊற வைத்த முருங்கை பிசின் பூப்போன்று பஞ்சு போல் மாறி இருக்கும் மாறிய முருங்கை பிசினை ஒரு டம்ளர் பாலில் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

4. பிறகு முருங்கை பிசின் பால் ஒரு டம்ளரில் கலந்து கொண்ட பிறகு ஒரு டீஸ்பூன் அளவிற்கு நாட்டு சர்க்கரை அதில் போட்டு கலந்து கொண்டு காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் மிகப்பெரிய நன்மை உங்களுக்கு கிடைக்கும்.

ஊறவைத்த முருங்கை பிசினை ஒரு டம்ளர் பாலில் கலந்து ஒரு டீஸ்பூன் நாட்டுச் சர்க்கரையும் கலந்து காலையில் வெறும் வயிற்றில் என்ற விகிதத்தில் 40 நாள் ஒரு மண்டலம் நீங்கள் குடித்து வந்தால் இழந்த உங்களுடைய ஆண்மை உங்களுக்கு மீண்டும் கிடைக்கும் 18 வயதில் உங்களுக்கு ஏற்பட்ட அந்த இன்பத்தை உங்களால் இப்போது பெற முடியும் அதற்கு நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இந்த உணவு முறை உங்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்.