நீங்கள் வணங்க வேண்டிய கடவுள் முருகப் பெருமான்
மேஷம் ராசி ஜூன் மாதம் ராசிபலன் 2023
மேஷம் ராசி நண்பர்களே அன்பு வணக்கம் உங்கள் ராசிக்கு லாபம் தரக்கூடிய ஸ்தானத்தில் சனி பகவான் இருப்பதால் மாத பாதியில் மூணில் சூரியன் சஞ்சரிப்பதால் சிறப்பான அமைப்பு இருப்பதால் எதையுமே தைரியமாக எதிர்கொண்டு வளமான பலன்களை உங்களால் பெற முடியும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் வெற்றி மேல் வெற்றி உங்களுக்கு கிடைத்துக் கொண்டே இருக்கும் அது மட்டுமல்லாமல் குருவினுடைய பார்வை ஐந்து மற்றும் ஏழு மற்றும் ஒன்பது ஆகிய ஸ்தானங்களில் இருப்பதால் உங்களுக்கு இருக்கும் கடந்த கால மிகப்பெரிய சோதனைகள் எல்லாமே பனிபோல் விலகி மனமகிழ்ச்சி உங்களுக்கு உண்டாகும் அது மட்டும் அல்லாமல் அசையும் சொத்துக்கள் அல்லது அசையாத சொத்துக்கள் வாங்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதும். உங்களுக்கு பெரிய மனிதர்களின் உடைய உதவிகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு நீண்ட நாட்களாக இழுவையில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர்வுக்கு வரக்கூடிய நாளாக இது அமையும்.