ரிஷபம் ராசி இராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 / Rishabam Rasi Rahu Kethu Peyarchi 2023 to 2025

ரிஷபம் ராசி இராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 / Rishabam Rasi Rahu Kethu Peyarchi 2023 to 2025

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பார்த்தோம் அப்படின்னா ராகு பகவான் நல்ல இடத்திற்கு வருகிறார். உங்களுக்கு 11ஆம் இடத்திற்கு ராகு பகவான் வருகிறார் முக்கியமாக இந்த 11 ஆம் இடம் என்பது ரொம்ப முக்கியம் அவர் வந்து லாபஸ்தானம் அப்படின்னு பெயர் சுகஸ்தானம் அப்படின்னு சொல்லக்கூடிய நாலாம் இடத்திற்கு அதிலிருந்து இரண்டாம் பாவத்திற்கு அப்புறம் கேது பகவான் கேது பகவன் வருது தானம்னு பேரு 11 அந்த போகஸ்தானத்திற்கு ராகுபகவான் ராகு பகவான் போகத்தை கொடுக்க கூடிய ஒரு கிரகம் இன்னொன்னு மணிமந்திர அவுகத்தை வழங்கக் கூடியவர். 

அப்படியானவர் பதினோராம் இடத்திற்கு வருகின்றதாலே சுகபோகங்களை பூரணமாக அனுபவிக்க கூடிய தன்மைகள் உங்களுக்கு கிடைக்கும் இன்னும் சிறப்பு என்ன அப்படின்னா உல்லாச பிரயாணங்கள் அதிகமாக நீங்கள் மேற்கொள்வீர்கள் வெளியூர் வெளிநாடு சென்று வரவேண்டும் இன்பச் சுற்றுலாக்கள் சென்று வரவேண்டும் என்று நீண்ட நாளாக இருக்கக்கூடிய உங்களுடைய கனவுகள் எல்லாம் இப்போது மெய்ப்படவிருக்கின்றது.
 செய்த தொழிலிலே அதிகப்படியான நன்மைகளை பெறவிருக்கின்றீர்கள் அதே மாதிரி சிறிய வகையான முதலீடு செய்து பெரிய வகையான லாபத்தை அல்ல போகிறீர்கள். அப்ப இன்னும் என்ன அப்படின்னா கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு இந்த காலம் நல்ல பலன்களை வழங்கும் ராகு பகவானின் உடைய அந்த 11-ஆம் இடத்தில் இருக்கின்ற படினாலும் கேது பகவான் ஐந்தாம் பாவத்தில் இருக்கின்றபடியினாலும் குழந்தை பிறக்க வேண்டும் என்கிற ஏக்கத்துடன் இருக்கக்கூடிய தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவிருக்கின்றது மனோரதங்கள் பூரணமாக நிவர்த்தி அடைய இருக்கின்றது. வெகு நாட்களாக இறைவனிடம் நீங்கள் வேண்டி இருக்கக்கூடிய ஒரு பிராத்தனை இன்னும் செய்து முடிக்கவே இல்லையே இந்த பிரார்த்தனையை செய்து இன்னும் இந்த கோவிலுக்கு போயிட்டு வந்தனம் இந்த மாதிரி ஒரு தீர்த்த யாத்திரை செய்யணும் பாதயாத்திரை போனோம் இந்த சாமிக்கு இந்த விஷயத்தை நாம செய்யணும் அப்படின்னு ஒரு ஏக்கத்துடன் நீங்க இருக்கீங்க ஆனா அது உங்களுக்கு தட்டி தட்டி தட்டி தட்டி கால சூழ்நிலைகள் உங்களை செய்ய விடாமல் இருக்கின்றது இந்த காலத்திலே அதை செய்து முடிப்பதற்கான நல்ல சூழ்நிலைகள் உருவாகின்றது.

 அதுமட்டுமல்ல அதன் மூலமாக உங்களுக்கு பல நன்மைகளும் குடும்பத்திலே நல்ல மன ஒற்றுமையும் அமையும் அந்த செயல் செய்வதற்கு நீங்கள் புறப்படும் சமயம் பாத்தீங்கன்னா பல சொந்தக்காரங்க உங்களுக்கே நானும் அந்த தீர்த்த யாத்திரை செய்ய நான் அந்த தெய்வத்தை வணங்க வருகிறேன் என்று உங்களுடன் சேர்ந்து அவர்கள் சேர்ந்து அந்த தெய்வத்தை வழிபாடு செய்வார்கள் அப்படியான ஒரு குடும்ப ஒற்றுமை இதன் மூலமாக உங்களுக்கு கிடைக்கவிருக்கின்றது. உங்களுக்கும் உங்களுடைய வாழ்க்கை துணைவருக்குமான பரஸ்பர அன்புகள் அதிகரிக்க இருக்கின்றது நீண்ட நாட்களாக திருமணமாக வேண்டும் என்கிற ஆசைகள் இருப்பவர்களுக்கு திருமணம் கைகூடுவதற்கான வாய்ப்புகளும் சேருகின்றது.

முக்கியமாக இந்த ராகு கேது பெயர்ச்சியினாலே நீங்கள் வழிபாடு செய்ய வேண்டிய ஒரு நல்ல தெய்வம் அப்படின்னு பாத்தீங்கன்னா துர்க்கை அண்ணையை வழிபாடு செய்யவேண்டும்.  எப்படி வழிபாடு பண்ணனும் எந்த சமயத்தில் வழிபாட பண்ணனும்னா, ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 லிருந்து 6 மணி வரை இருக்கக்கூடிய ராகு காலம் அதே மாதிரி  செவ்வாய்க்கிழமையிலே மதியம் மூன்று மணி முதல் 4.30 மணி வரை இருக்கக்கூடிய ராகுகாலம் அதே மாதிரி வெள்ளிக்கிழமையிலே மதியம் காலை 10:30 மணி முதல் மதியம் 12 மணி வரை இருக்கக்கூடிய ராகு காலம் இந்த சமயத்திலே அம்மனுக்கு குங்குமத்தின் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தீர்களேயானால் இந்த ராகு கேதுனாலே உங்களுக்கு நன்மைகள் அதிகமாக கிடைக்கும்.