மிதுனம் ராசி இராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 / Mithunam rasi rahu ketu peyarchi 2023 to 2025


மிதுனம் ராசி இராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 / Mithunam rasi rahu ketu peyarchi 2023 to 2025

ஆக இந்த ராகு கேது பகவானின் உடைய பெயர்ச்சி இப்போது நடைபெறுகிறது இப்போ கேது பகவான் சுகஸ்தானம் என்று சொல்லக்கூடிய நாலாவது வீட்டுக்கு வருகிறார் அதேபோல ஜீவனஸ்தானம் என்கிற சொல்லக்கூடிய ஒரு முக்கிய ஸ்தானம் அந்த இடத்திற்கு ராகு வருகிறார் ஜீவனஸ்தானத்தில் இருக்கக்கூடிய ராகு இருக்கிறார் அப்படின்னு நீங்க அச்சப்பட வேண்டிய அவசியம் இல்ல ஏன் அப்படின்னா பத்தாவது வீட்டில ஒரு பாவியாவது இருக்கணும் அப்படின்னு சொல்லுவாங்க 

அதாவது சில சில கெடுதல்களை அவர் அந்த இடத்தில் தங்க போதிலும் அதிகப்படியான நன்மைகள் அவர் வழங்க இருக்கிறார். எப்படியான விஷயங்கள் அப்படின்றது நல்லா பாப்போம். என்ன அப்படின்னா நீங்கள் செய்யக்கூடிய செயலிலே உங்களுக்கு ஒரு மாற்றம் அப்படிங்கறது தேவைப்படுகிறது அல்லது தொழில் மாற்றங்களாக இருக்கலாம் அல்லது வேலை நேர மாற்றமாக இருக்கலாம் உங்களுக்கு சார்ந்தபடியாக ஒரு காலம் மாற்றங்கள் இல்லை இந்த சமயத்தில் இந்த வேலையை பார்க்கிறேன் ஆனால் இது நான் வந்து இந்த சமயத்தில் நான் இந்த வேலையை செய்தால் எனக்கும் சௌகரியமாக இருக்கும் அந்த நிர்வாகத்திற்கும் சவுரியமாக இருக்கும் அல்லது மற்றவர்களுக்கும் அது சௌரிய மாக இருக்கும் நல்ல லாபங்களை ஈட்ட முடியும் அப்படின்னு உங்களுக்கு ஒரு மனசெல்லாம் ஒரு ஏக்கம் அப்படிங்கறது பல வருடங்களாகவே இருக்கு ஏன்னா மிதுன ராசிக்காரர்களுக்கு பல வருடங்களாக இந்த அஷ்டவ சனி மட்டுமல்ல பலவிதமான சூழ்நிலைகளாலே அவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைப்பதிலே அடிக்கடியான காலதாமதங்கள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. 
அதையெல்லாம் போக்கும்படியாக அந்த ஜீவனஸ்தானத்திற்கு வரக்கூடிய ராகு பகவான் உங்களுக்கு அமைப்பை தருகிறார் அதே மாதிரி கேது பகவானும் சுகஸ்தானத்திற்கு வருகிறார். சுகஸ்தானம் என்று சொல்லக்கூடிய நாலாவது வீடு மாத்திர ஸ்டாரோம் சுகஸ்தானம் 

அதேபோல சுக போகங்களை எல்லாம் வழங்கக்கூடிய ராகு பகவானும் அந்த கேது பகவானும் நாலாம் வீட்டில் நேர் நேரு இடத்தில் இருக்கின்ற படியினால புதிய வீடுகள் வாங்குவதற்கு உங்களுக்கு வாய்ப்புகள் வருகின்றதே அல்லது ஒரு வீடை வாங்கி இருக்கீங்க அந்த வீட்டுனால உங்களுக்கு லாபமே இல்லை என்கிற ஏக்கம் இருந்தால் அந்த வீடு நல்லபடியாக உங்களுக்கு ஏற்றபடியான வாடகை போவதோ அல்லது விற்று அதன் மூலமாக லாபம் எடுப்பதோ உங்களுக்கு சாத்தியமாகும் மேலும் புதிய வாகனங்கள் இதுவரை உங்களுக்கு இருக்கக்கூடிய வாகனத்தினால் பலவிதமான பிரச்சனைகள் இந்த பல வருடங்களாக வாகனம் எது வாங்கினாலும் அது பொழுதாகிக்கொண்டே இருக்கும் இப்ப வரக்கூடிய காலத்துல தான் உங்களுக்கு அந்த வாகனம் என்பது ஒரு ஸ்திரமான நல்ல வாகனம் நல்ல வைக்கில் உங்களுக்கு அமையப்போகுதுன்னு சொல்லலாம்.

 இந்த சமயத்திலே நீங்கள் வந்து எந்த தெய்வங்களை எல்லாம் வழிபாடு செய்தால் உங்களுக்கு நன்மை அப்படின்னா முக்கியமான சொல்லணும்னா வாராகி அம்மனை வழிபாடு செய்யுங்கள். வாராகி அம்மனை பஞ்சமி தினத்திலே வழிபாடு செய்யலாம்.