கடகம் ராசி ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 / Kadagam rasi rahu ketu peyarchi 2023 to 2025

கடகம் ராசி ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 / Kadagam rasi rahu ketu peyarchi 2023 to 2025

கடகம் ராசிக்கு ஒன்பதாம் பாவத்தில் வரக்கூடிய ராகு பகவான் முக்கியமா சொல்றேன்னா ராகு பகவான் அப்டிங்கிறது போகஸ்தான அதிபதி இன்னொன்னு வந்து மணி மன்ற அவசரத்தில் வெற்றியை தரக்கூடிய சிந்தியை தரக்கூடியவர் ராகு பகவான் உங்களுக்கு அவர் வந்து ஒன்பதாம் இடத்திற்கு வருகின்ற வழியினால உங்களுக்கு வந்து மணி மந்திரம் அவுஷதத்தில் வெற்றி இறைவழிபாட்டில் நல்ல முதிர்ச்சியைப் பெரும் பூர்வீக சொத்துக்கள் உங்களுக்கு கிடைப்பதிலே இருக்கக்கூடிய சிக்கல்களை எல்லாம் நிவர்த்தி செய்கிறார்.

 வெளியூர் வெளிநாடு செல்வதற்கான பல சாதகமான விஷயங்களை உங்களுக்கு உருவாக்கி தருகிறார். மேலும் கேது பகவான் மூன்றாம் பாவத்தில் இருக்கிறபடியினாலே உங்களுக்கு நல்ல மனு தைரியம் அதிகரிக்கும் உங்களுக்கும் சகோதரர்களுக்கும் நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய பகைகளை எல்லாம் நிவர்த்தி செய்கிறார். அவங்களுக்கும் உங்களுக்கும் ஒரு கூட்டு தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது அதை மாதிரி குடும்பத் தொழில்கள் என்று சொல்வார்கள் பலரும் சேர்ந்து ஒரே வியாபாரத்தை அவர்கள் மேற்கொள்வார்கள் அப்படியான கடக ராசிக்காரர்களுக்கு குடும்பத் தொழில் அதிகரிக்கும் அதே மாதிரி வந்து அந்த பலமுகத் தன்மையாக அந்த வியாபார ஸ்தானம் விஸ்தீரணம் அடைவதற்கும் வாய்ப்புகள் இந்த ராகு கேது பெயர்ச்சியினாலே உங்களுக்கு நடைபெறுகிறது. 
அதே மாதிரி இந்த சமயத்திலே கடக ராசிக்காரர்களாக நீங்கள் வழிபாடு செய்ய வேண்டிய ஒரு முக்கியமான தெய்வம் யாரு அப்படின்னு பார்த்தோம்னா சுதர்சனர் என்று சொல்லக்கூடிய அந்த காக்கும் கடவுளை நீங்கள் வழிபாடு செய்யணும் அல்லது பைரவரை வழிபாடு செய்யலாம் அதே மாதிரி சேத்திர பாலக்கரன்னு பேரு அவரை நீங்கள் வழிபாடு செய்யலாம் அந்த பைரவர் அல்லது சுதர்சனையில் வழிபாடு செய்யலாம் இந்த மூன்றாம் பாவத்தில் வரக்கூடிய கேது பகவான் உங்களுக்கு சில உடல் உபாதைகளை தருவதற்கு வாய்ப்பு இருக்கு இந்த சமயத்துல நீங்க அவர்களை வழிபாட்டு செய்தீர்கள் என்றால் அதையெல்லாம் நிவர்த்தி செய்வார் அவரை எப்போ வழிபாடு பண்ணனும் அப்படின்னா சுவாதி நட்சத்திரம் வரக்கூடிய நாளிலே சுதர்சனத்தை வழிபாட பண்ணலாம் சுதர்சனருக்கு பின் பக்கம் இருப்பது யார்? அப்படின்னா சக்கரத்தாழ்வார் அதை சுதர்சன இருப்பார். 

அவருக்கு பின்னாடி யார் இருப்பார் அப்படினா நரசிம்மர் இருப்பார். எந்த ஒரு கோவில் பெருமாள் கோவிலில் சுதர்சனார் இருக்கின்றாரோ நல்லா தெரிஞ்சுக்குங்க சுதர்சன் எந்த கோவிலில் பெருமாள் கோவிலில் இருக்கிறாரோ அந்த கோவில் இல்லை நிச்சயமாக புதஸ்தம்பம் அப்படிங்கறத இருக்கும். ஏன்னா உற்சவங்கள் ஒரு பெருமாள் கோவிலில் நடைபெறும் பொருட்டு மட்டும்தான் அந்த இடத்திலே சக்கரத்தாழ்வாரை தெரிவிப்பார்கள் எழுத்துவார்கள் அப்படியான அந்த உற்சவம் நடைபெறக்கூடிய ஒரு முக்கியமான கோவிலில் போய் தான் நீங்கள் வந்து அந்த வழிபாடை செய்ய முடியும் 

அதுவும் முக்கியமான இந்த மாதிரி சுவாதி நட்சத்திரம் வரக்கூடிய நாளிலிருந்து வழிபாடை செய்தீர்களேயானால் நன்மைகள் அதிகமாகவே உங்களுக்கு கிடைக்கும் அதே மாதிரி பைரவரை எப்படி கும்பிடணும் அப்படின்னா தேய்பிறையில் வரக்கூடிய அஷ்டமியிலே பைரவரை வழிபாடு செய்யுங்கள் அவருக்கு உகந்தமான விபூதி அப்படின்னு பெயர் அந்த பஸ்லம்னு பேரு அவர் பாதத்துல வச்சி அத நீங்க நல்லா அவரை நீங்க பிரார்த்தனை செய்து அந்த விபூதையை தினம் தோறும் நெற்றியில் இட்டு வந்தாலே போதும் இதனால் ஏற்படக்கூடிய சகல உபத்திரங்களும் நிவர்த்தியாகும்.