மீனம் ராசி இராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 / Meenam Rasi Rahu ketu peyarchi 2023 to 2025

மீனம் ராசி இராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 / Meenam Rasi Rahu ketu peyarchi 2023 to 2025

இந்த வருடம் 2023 அக்டோபர் மாதம் எட்டாம் தேதி ராகு கேது பெயர்ச்சிகள் நடைபெறுகிறது மீன ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியினாலே எப்படி பலன்கள் உள்ளது என்பதை பார்ப்போம் மீன ராசிக்காரர்கள் அப்படின்னு பார்த்தோம்னாலே மதி யுகம் கொண்டவர்கள் மிகக் கஷ்டமாக இருக்கக்கூடிய வேலையும் எளிய முறையில் மாற்றிய கொள்ளக்கூடிய தன்மை கொண்டவர்கள் இவங்களுக்கு பொதுவாகவே கணு உபாதை அதிகமாக இருக்கும் ஆனால் வந்து சூரியன் நல்ல இடத்தில் இருந்தால் நல்ல நிர்வாக திறன் இருக்கும் அதிகப்படியான பெரிய மனிதர்களின் உடைய சகவாசங்கள் இவருக்கு இருக்கும் இந்த மீன ராசிக்காரர்களுக்கு இப்போ ராகு கேதுவினுடைய பெயர்ச்சி அப்படிங்கிறது நடைபெறுவது அதுவும் ராகு ஜென்மத்துக்கு வருகிறார் உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சியினாலே மீன ராசிக்கு எப்படி உள்ளது என்பதை பிரத்தியேகமாக பார்ப்போம். 

ரெட்டம் கிரேட் மோஷன் என்று சொல்லுவார்கள் எப்போதுமாக பின்னோக்கியே செல்லக்கூடிய தன்மை கொண்டவர்கள் ராகுவும் கேதுவும் இப்படியான இந்த இரு துருவங்கள் அதாவது எப்போதுமே தன்னைத்தானே சமச்சீராக 180 டிகிரியிலே தங்களை பரிமாறிக் கொள்பவர்கள் அந்த ராகு கேது பகவான் இவர்கள் யார் என்றால் சூரிய பகவானின் உடைய சுழற்சி இலையும் சந்திர பகவானினுடைய சுழற்சியிலையும் அவர்கள் இரண்டு இடத்திலே தங்களை தானே அவர்களுடைய ஆர்பிட்டில் இன்டர்செட் என்று சொல்வார்கள் வெட்டிக்கொள்ளக்கூடிய அந்த பகுதி அதனுடைய மேல்முனையை ராகு என்றும் அடிமுனையை கேது என்றும் சொல்வது நம்மளோட முன்னோர்களின் உடைய மரபு இதுல இன்னொரு முக்கியமான விஷயம் அப்படின்னா வெஸ்டன் அஸ்ட்ரோலஜி கூட இவர்களுக்கு நோட்ஸ் ஆன்டினூட்ஸ் டினூட்ஸ் என்று இவர்களை வைத்து இவர்களுடைய இடத்தை கிரகஸ் படங்களை செய்வார்கள் இவர்களுக்கு என்று தனியான ஒரு உருவம் கிடையாது தனியான ஒரு ஸ்தானம் கிடையாது வீடு கிடையாது அப்படி நிறைய இருக்கு ஆனால் இவர்கள் ஒரு சாயா கிரகம் எந்த இடத்தில் இந்த சூரியனும் சந்திரனுடைய சந்திப்பு ஆர்பிட்டரி பொசிஷன் சந்திக்கின்றதோ அந்த இடத்தையே ராகு கேது என்று சொல்லுவது நம்மளுடைய முன்னோர்களின் உடைய தொண்டு தொட்ட ஒரு பாரம்பரிய.

இன்னொரு சிறப்பு என்ன அப்படின்னா ராகுவும் கேதுவும் ஒரு நிழல் கிரகங்கள் என்பதனாலே எதனின் இடத்தில் இருக்கின்றார்களோ அதை அப்படியே கிரகித்துக் கொள்ளக்கூடிய தன்மைகளை கொண்டவர்கள் இன்னொரு வார்த்தை சிறப்பாக முக்கியமாக சொல்லனும்னா ராகுவையும் கேதுவையும் வைத்து ஒரு பலன் சொல்ல ஆரம்பித்து விட்டாலே அவர் தான் ஒரு முழுமையான ஜோதிடர் என்றே சொல்ல முடியும் ராகு கேது மட்டுமே எளிமையான பல விஷயங்களை பல பலன்களை நாம் சொல்ல முடியும் அப்படியான ஒரு முக்கியமான கிரகம் சாயா கிரகமாக இருக்கக்கூடிய ராகுவும் கேதுவும் மற்ற தாரா கிரகங்கள் என்று சொல்லக்கூடிய மற்ற கிரகங்கள் எல்லாருமே நேரடியாக செல்லக்கூடிய தன்மை சாரம், அதிசாரம் அதே மாதிரி நேர் கதி வக்கிரகதி அதிவக்காரன் அப்படின்னு நிறைய அவருடைய பொசிஷன் இருக்கும் ராஜ கிரகங்களுக்கு எப்போதுமாக நேருகிறது மட்டுமே உள்ளது இப்படியாக இந்த சாயா கிரகங்களுக்கு எப்போதுமே பின்னோக்கி செல்லக்கூடிய தன்மை கொண்டவர்கள்.
இந்த வருடம் அவர்கள் வந்து பெயர்ச்சி அப்படிங்கிறது பார்த்தோம் அப்படின்னா மேஷ பாத்தோம் அப்படின்னா மேஷத்திலிருந்து மீனத்திற்கு ராகு பகவான் வருகிறார் அப்பாடியே கேது பகவானை பார்த்தோமேயானால் துலா ராசியிலிருந்து கன்னி ராசிக்கே பெயர்ச்சி அடைகிறார் அக்டோபர் மாதம் 8ஆம் தேதி 2023 எத்தனை காலம் அவர்கள் அங்கே இருக்க போகிறார்கள் என்று பார்த்தால் சற்றேற குறைய 18 மாதங்கள் எது வரை அப்படின்னு பாத்தீங்கன்னா 2025 ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி வரை இவர்கள் அந்த இடத்திலிருந்து அருள் அளிக்கப் போகின்றார்கள் அப்படியான அந்த சமயத்தில் அவர்கள் வந்து இன்னொரு முக்கியமான விஷயம் என்ன அப்படின்னா இந்த ராகுவும் கேதுவும் ஒரு முக்கியமான கிரகம் இவர்கள் வந்து நாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான் பாற்கடலை கடையும்போது அந்த அமிர்தத்தை பெற வேண்டும் எனும் பொருட்டு இரண்டு புத்திரர்கள் அதாவது சிம்ஹா என்று சொல்லக்கூடிய அசுர புத்திரர்கள் அவர்கள் இருவரும் தேவர்கள் என்னுடைய பகுதியில் வந்து உட்கார்ந்து மூகினிடமிருந்து அமிர்தத்தை பற்றி கொஞ்ச நாள் அந்த சமயத்திலே சூரியனும் சந்திரனும் அவர்களை காட்டிக் கொடுக்கிறார்கள் இவர்கள் அசுரர்கள் என்று சட்டென்று தன்னுடைய ஆப்பை கையில் இருக்கக்கூடிய ஆப்பையை எடுத்த மோகினி இருவரையும் சம்காரம் செய்கிறார் இறந்தபோதிலும் அமிர்தத்தை சாப்பிட்டதனுடைய விளைவாக அவர்கள் அமர்த்துவோம் பெற்று இவர்களினுடைய தலை அவருடைய உடலும் அவருடைய தலை இவருடைய உடலில் பெற்று ஒட்டிக்கொள்கிறது அதனால் தான் ராகு பகவானுக்கு பார்த்தோமானால் மனித தலையும் உடல் பாம்பாகவும் இருக்கும் அதேபோல கேது பகவானே பார்த்தோபையினால் தலை வந்து பாம்பாக இருக்கும் உடல் பார்த்தோமேயானால் மனித உடல் இருக்கும் இப்படியாக அவர்களுடைய அங்கங்களும் தலைகளும் மாறி விடுகிறது.

பொய்யான சமயத்தில் தான் அவர்களுக்கு ராகு கேது என்ற பெயர் இன்னொரு சிறப்பு என்னவென்றால் இந்த ராகு கேது பகவானின் சூரியனும் சந்திரனும் காட்டி கொடுத்ததனாலதான் சூரியனும் சந்திரனையும் அவர்கள் வந்து அந்த ராகு கிருஷ்ணன் கேது கிறிஸ்தவ சமயத்திலே அவர்களுக்கு கிரகணம் ஏற்படுகிறது ஒரு நாள் என்பது வாரத்தில் ஏழு நாட்களை ஒவ்வொரு கிரகத்திற்கும் என்று நம் முன்னோர்கள் பிரித்தார்கள் ராகுக்கும் கேதுக்கும் நாட்கள் இல்லையே என்று நாம் யோசிக்கின்றோம். ஆனால் ஒரு நாளிலே ஒன்றரை மணி நேரம் ராகு காலம் என்றும் ஒன்றரை மணி நேரம் அவருக்கு எமகண்டம் என்கிற அந்த பகுதியை நாம் பிரிக்கின்றோம். அப்படியாக ஒரு வாரம் முழுவதும் நாங்கள் பார்த்தோமேயானால் ஒரு நாள்ல மூணு மணி நேரம் கட் ஆகும் இத நம்ம பார்த்தோம்னா 24 மணி நேரம்தான் வரும். இப்படியாக அந்த மூன்று மணி நேரம் 3 மணி நேரம் ஏழு நாட்களையும் நான் கூட்டிப் பார்த்தால் இது தனியாக பார்த்தீர்களா 21 மணி நேரம் வந்தது. இப்படியாக ராகு கேதுக்கும் ஒவ்வொரு நாளிலும் அவர்களுக்கென்று தனியாக காலத்தை ஒதுக்கினார்கள். நமது முன்னோர்கள்.

மீனம் ராசி இராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 / Meenam Rasi  Rahu ketu peyarchi 2023 to 2025

மீன ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி அப்படிங்கறது இரண்டாவது வீட்டிலிருந்த ராகு பகவான் தங்களுடைய ஜென்மத்திற்கு வருகிறார் எட்டாவது ஸ்தானத்தில் இருந்த கேது பகவான் உங்களுடைய சத்தமா ஸ்தானத்திற்கு வருகிறார் ஜென்மத்தில் வரக்கூடிய ராகு பகவான் உங்களுக்கு உடல் ஆரோக்கிய பிரச்சனையை தருவதற்கு வாய்ப்பு உள்ளது உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருப்பது மிக மிக அவசியம்.

 ஏழாம் இடத்தில் வரக்கூடிய கேது பகவான் வேலை நேரத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தலாம் தந்த போதிலும் நண்பர்களின் உடைய ஆதரவு வாழ்க்கை துணைவரினுடைய ஆதரவு இதனால உங்களுக்கு நன்மைகள் ஏற்படும் ஜென்மத்தில் வரக்கூடிய ராகு பகவான் எப்போதுமாக ஒரு காலம் தவறாமை அப்படிங்கிறது உங்கள்ட்ட இருக்கும் டைம் மேனேஜ்மென்ட் நேரா நிர்வாக திறம் உங்களுக்கு பரிபூரணமாகவும் அதை கோட்பாடாக கடைப்பிடிக்கக்கூடிய நபர்களாக இருப்பீர்கள் ஆனால் இந்த ராகுல் ஜென்மத்தில் இருக்கக்கூடிய இந்த சமயம்ங்கிறது அந்த கோட்பாட்டை நீங்கள் சரிவர கடைபிடிக்க முடியாத சூழ்நிலைகளை உருவாக்குவார் அதற்கு பலவிதமான தோஷங்கள் ஏற்படும். அதனால இந்த காலம் தாழ்ந்த செய்யணும் அப்படிங்கிற கோட்பாடுல இருந்து நீங்கள் நீங்களே கொஞ்சம் விட்டுக் கொடுக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும் ஏழாம் இடத்தில் வரக்கூடிய கேது பகவானினாலே பல நன்மைகள் அடையவிருக்கின்றீர்கள் முக்கியமா சொல்லணும் அப்படின்னா இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட தொழில் செய்வதன் மூலமாக உங்களுக்கு பண வரவுகள் ஏற்படும் லாபங்கள் பன்மடங்காக உயரவிருக்கின்றது முக்கியமாக புரோக்கரேஜ் தொழில் செய்து அது எந்த துறையாக இருந்தாலும் இடை தரகர்கள் அப்படின்னு சொல்லுவாங்க அந்த துறையில் இருக்கக்கூடிய மீன ராசிக்காரர்களுக்கு தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்கும் நல்ல மாற்றங்கள் தானாக தேடி வரும் அதே மாதிரி புதிய இடங்கள் வாங்குவதற்கு புதிய சொத்துக்கள் வாங்கு வதற்கு அல்லது வங்கி இருக்கக்கூடிய சொத்திலே வீடுகள் கட்டுவதற்கு புதிய தொழில் துவங்குவதற்கு எல்லாத்துக்கும் சாதகமான காலமாக இது உருவாகின்றது சனிபகவான் ஏழரை சனி பெயர் ஆரம்பிக்க போகின்றது என்கிற கலக்கம் உங்களுக்கு தேவையில்லை ஏனென்றால் சனிபகவான் உங்களுக்கு நன்மைகளையே செய்வார்.

 சனி பகவான் 11 அதிபதி 12 அதிபதி என உங்களுக்கு நன்மைகளை தான் வந்து செய்வார் மேலும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்புகளையும் உருவாக்குகின்றது இந்த கிரகங்களின் உடைய அமைப்பு புதிய வாகனம் வாங்க வேண்டும் என்கிற ஆசை இருப்பவர்களுக்கு வாகன பாலினம் ஏற்பட்டது வாகனம் பாக்கியம் ஏற்படுகிறது தொலைதூரம் சென்று ஒரு பிரயாணம் செய்ய வேண்டும் அல்லது தொழில் துவங்க வேண்டும். கடல் கடந்து செல்ல வேண்டும் அங்கே பொதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அங்க போய் ஒரு உத்தியோகம் பண்ணனும் படிக்கணும் அப்படிங்கறவங்களுக்கு எல்லாம் இந்த காலம் ஒரு வரப்பிரசாதமான காலமாகவும் அவர்களுக்கு தொழில் துவங்குவதற்கு சாதகமான காலமாகவும் இந்த காலம் அவைகிறது.