மேஷம் ராசி இராகு கேது பெயர்ச்சி2023 to 2025 / Mesham Rasi Rahu Kethu Peyarchi 2023 to 2025

மேஷம் ராசி இராகு கேது பெயர்ச்சி2023 to 2025 / Mesham Rasi Rahu Kethu Peyarchi 2023 to 2025

கேது பகவானின் உடைய பெயர்ச்சியும் இப்போது நடைபெறுகிறது இப்போ முக்கியமாக அவர்களுடைய பலன்கள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம் இதுவரை வந்து உங்களுடைய ஜென்மஸ்தானத்தில் தான் இருந்தார் ராகுபகவான் இப்போ அவர் வந்து பனிரெண்டாம் பாவத்துல அவர் போகிறார் மேஷ ராசிக்கு 12 ஆம் பாவத்தில் ராகு வாராரு அதே மாதிரி ஆறாம் பாவத்துல கேது வராரு அப்படின்னு நீங்க வந்து முதல்ல பயப்படாதீங்க இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லப்போனால் உங்களுடைய ஜென்மாஸ்தானத்தில் இருந்து ராகு போனது உங்களுக்கு ஒரு பெரிய நல்லதுன்னே சொல்லலாம் அப்படி வந்து இன்னொரு முக்கியமான விஷயம் என்ன அப்படின்னா கேது பகவான் ஆறாம் பாவத்திலிருந்து உங்களுக்கு ஏதாவது கெடுபலனை தருவாரே உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனையை தருவாரே அப்படிங்கிற பயமும் வேண்டியது இல்லை.

ஏனென்றால் அவர் ஏழாம் பாவத்தில் இருப்பதை விட ஆறாம் பாவத்தில் இருக்கக்கூடிய சமயத்திலே கொஞ்சம் பலன்களை கம்மியான கெடுபலன்களை தருவார் என்பதை மனதில் முதல்ல நீங்க மனசுல உள்வாங்கிக் கொள்ள வேண்டும் இதனால் என்னென்ன நன்மைகள் அப்படிங்கறது முதல்ல நம்ம பார்ப்போம் அதாவது ராகு பகவான் பன்னிரண்டாம் பாவத்தில் இருக்கக்கூடிய சமயம் அப்படிங்கிறதுனால தொலைதூரம் செல்வதற்கு வெளியூர் அல்லது வெளிநாடு செல்வதற்கெல்லாம் உங்களுக்கு சாதகமான பலன்கள் இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலமாக கிடைக்கின்றது.
 வெளிநாட்டில் இருக்கக்கூடியவங்களுக்கும் உங்களுக்கும் ஒரு தொழில் உடன்படுக்கை அப்படி இல்லன்னா ஒரு பிசினஸ் கொலாபரேஷன் என்று சொல்வார்கள். அப்படியான ஒரு நல்ல அமைப்புகளை உருவாக்கி தருகிறது மேலும் வந்து சொல்லப் போனோம் அப்படின்னா வேற்று மொழி பேசுபவர்கள் மூலமாக உங்களுக்கு பல நன்மைகளை இவர் ஏற்படுத்தித் தருகிறார் இதுவரை அதுவரை சில பேருக்கு வந்து நிறைய மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. 

ஆனால் அதை செயல்படுத்த முடியாத சூழ்நிலைகள் அவருக்கு இருக்கின்றது அந்த மாதிரி இருப்பவர்களுக்கு எல்லாம் நிறைய மொழிகளை கற்றுக்கொள்ளக்கூடிய நல்ல மனநிலையும் அதற்கு ஏற்றார் போல சூழ்நிலையையும் ராகு பகவான் ஏற்படுத்தித் தருகிறார் அதே மாதிரி கேது பகவான் வந்து உங்களுக்கு வந்து ஆறாம் பாவத்தில் இருப்பதினால் வயிறு சார்ந்த உபாதைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கு அதனால முக்கியமாக நீங்கள் வந்து விநாயகப் பெருமானை கும்பிடுங்கள். விநாயகப் பெருமானை எப்படி கும்பிடணும் அப்படின்னா ஞாயிற்றுக்கிழமையிலே கும்பிடுவது உங்களுக்கு கேது பகவானின் உடைய தோஷத்தை குறிக்கும். அதே மாதிரி வந்து செவ்வாய்க்கிழமைகளில் முருக பெருமானை வணங்குவதும் உங்களுக்கு நல்ல பலன்களை கேதுவினால் ஏற்படக்கூடிய தோஷத்தையும் குறைக்கும் அதனால ஞாயிற்றுக்கிழமையில் விநாயகப் பெருமானை வழிபாடு செய்யுங்கள்.

 அதே மாதிரி வந்து செவ்வாய்க்கிழமையிலே முருகப்பெருமானை வழிபாடு செய்யுங்கள் இப்படியாக நீங்கள் செய்ய வேண்டும் இதுல எப்படி வழிபாடு செய்யணும் பிள்ளை கொண்டு சாற்றி அர்ச்சனை செய்யுங்கள் அதே மாதிரி முருகப்பெருமானுக்கு சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய அலாரை புஷ்பம் செம்பருத்தி புஷ்பம் நமது வீட்டிலே விளையக்கூடிய அடுக்கு அரளி இந்த மாதிரி இருக்கக்கூடிய சிவப்பு நிற மலர்களைக் கொண்டு முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்யுங்கள் அதிகப்படியான நன்மைகளை அவர்கள் வழங்குவார்கள் இதுல நீங்கள் வந்து இந்த மேஷம் ராசிக்கு 12-ல இருக்கேன் நீங்க பயப்பட வேண்டியதில்லை இன்னொரு முக்கியமான விஷயம் ஏற்கனவே அவர் தங்கி கொண்டே இருக்கக்கூடிய கஷ்டத்தை விட இப்போது அவர் இருக்கக்கூடிய இடத்தில் சற்று குறைவான கஷ்டத்தை அவர் வழங்குவார் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.