ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுடைய அதிபதி சுக்கிர பகவான் நீங்கள் கண்டிப்பாக ஒவ்வொரு வாரமும் சுக்கிர பகவானை நினைத்து விரதம் இருந்து அவரை வழிபடுவதன் மூலமாக ரிஷபம் ராசியில் பிறந்தவர்கள் கஷ்டங்கள் தீரும் கவலைகள் தீரும் ஒரு நல்ல முன்னேற்றங்கள் கிடைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்.
ரிஷபம் ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் சுக்கிர பகவான் கண்டிப்பாக வாரத்திற்கு ஒரு முறை இவருக்கு நீதிபம் ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பு