சூரியன் புத்தி / suriya puthi

சூரியன் புக்தி

சுக்கிரன் மகா தசையில் சூரியன் புக்தி ஒரு வருஷம்.


சூரியன் ஆட்சி உச்ச வீடுகளில் 11 இடங்களுக்கு அதிபதியாக இருந்தால் செல்வம் சேருதலும், செய்தொழில் அபிவிருத்தியும், மன அமைதியும் ஏற்படும். எடுத்த காரியங்கள் வெற்றியாய் அமையும்.

புக்தி நாதனாகிய சூரியன் 6, 8 ஸ்தானங்களில் விரய ஸ்தானத்தில் பகை நீசனாக இருந்து தசாநாதனாகிய சுக்கிரனுக்கு மறைவு ஸ்தானத்திலிருந்தால் பலவகையான நஷ்டங்கள். வியாதிகளால் பீடிதம், பல துன்பங்கள், குடும்பத்தில் கோளாறுகல் ஏற்படும்.