புதன் புத்தி // சுக்கிரன் மகா திசையில் புதன் புத்தி பலன்கள் - sukran maha thisai puthan puthi palangal

புதன் புக்தி // சுக்கிரன் மகா திசையில் புதன் புத்தி பலன்கள் - sukran maha thisai puthan puthi palangal

சுக்கிரன் மகா தசையில் புதன் புக்தி இரண்டு வருடங்கள். பத்து மாதங்கள். பலன்கள்


புக்தி நாகதனாகிய புதன் ஆட்சியாய் ஜனன லக்னத்திற்கு திரகோண ஸ்தானத்தில் தசாநாதனாகிய சுக்கிரனுக்கு கேந்திர ஸ்தானத்திலிருந்தால் வியாபார விருத்தி, லாபங்கள் உத்தியோக உயர்வு, கீர்த்தி, குடும்ப ஷேமம் எல்லா சுகங்களும் அனுபவித்தல் ஏற்படும்.

தசாநாதனாகிய புதன் அஷ்டமவிரய ஸ்தானத்தில் பகை நீசத்தில் இருந்தால் எல்லா விதத்திலும் பொருள் நஷ்டம். மனோ வியாகூலம், கவலைகள், வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டு கண்கலங்க வேண்டி நேரிடும்.