பர்வதமலையின் சிறப்பு என்ன .? பர்வதமலை வரலாறு .? Parvathamalai Shivan kovil story in Tamil.? Parvathamalai Shivan kovil video .!!

பர்வதமலையின் சிறப்பு என்ன .? பர்வதமலை வரலாறு .? Parvathamalai Shivan kovil story in Tamil.? Parvathamalai Shivan kovil video .!!

பர்வதமலையின் சிறப்பு என்ன மற்றும் பர்வதமலை எப்படி இருக்கும் என்ற கேள்வி பல பேருக்கு இருக்கும் இந்த வீடியோவில் அதை பற்றி தான் பார்க்கப் போகின்றோம்.




பர்வதமலை சிவபெருமான் தங்கி இருக்கக்கூடிய மழையாக பார்க்கப்படுகிறது இந்த பர்வதமலை கிட்டத்தட்ட ஐந்து ஆயிரம் வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்ட சிவபெருமான் என்ற பெருமை இந்த பர்வதமலையில் இருக்கக்கூடிய சிவபெருமானுக்கு உண்டு

எந்த சிவன் கோவிலிலும் இல்லாத ஒரு சிறப்பு இந்த பர்வதமலைக்கு உண்டு அது என்னவென்றால் உங்கள் கையால் அபிஷேகம் செய்யக்கூடிய பாக்கியம் நீங்கள் யோசித்துப் பாருங்கள் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட சிவபெருமானை உங்கள் கையால் தொடும்போது அதனுடைய பலன் உணர்வு எப்படி இருக்கும் என்பதை நீங்கள் சிவபெருமானை பர்வதமலையில் தொடும் போது உங்களுக்கு தெரியும்

வயதானவர்கள் பர்வதமலை ஏறுவது கடினம் என அது ரொம்ப நெட்டா இருக்கும் அதனால வயது வயசு பசங்க மட்டுமே அதிக அளவு அங்கு போகின்றார்கள் போகும்போது இடையில் எங்குமே தண்ணீர் கொண்டு செல்ல முடியாத அளவிற்கு தான் பருவதமலை இருக்கிறது

பர்வதமலை ஏறக் கூடியவர்கள் கண்டிப்பாக ஒவ்வொருவரும் இரண்டு அல்லது மூன்று லிட்டர் தண்ணீர் எடுத்துச் செல்வது நல்லது

சிவபெருமானை வணங்கக்கூடிய ஒவ்வொருவரும் பர்வதமலைக்குச் சென்று உங்கள் கையால் அவரைத் தொட்ட அபிஷேகம் செய்தால் பாவங்கள் விலகும் அதிர்ஷ்டம் கிடைக்கும்

திருச்சிற்றம்பலம்