சனி புத்தி / sani puthi

சனி புக்தி

சுக்கிரன் தசையில் சனி புக்தி மூன்று வருடங்கள் இரண்டு மாதங்கள்.

புக்தி நாதனாகிய சனி பகவான் ஜனன லக்னத்திற்கு 6. 8. 11 ஸ்தானத்திலிருந்து சுக்கிரனுக்கு கேந்திர ஸ்தானத்தி லிருந்தால் திரவியலாபம். சென்றவிடமெல்லாம் சிறப்பு நல்ல கீர்த்தி, குடும்பத்தில் நிறைவு எல்லாம் ஏற்படும்.


சனி பகவான் விரய நீசத்திலிருந்தாலும் சுக்கிரனுக்கு மறைவு ஸ்தானத்தில் இருந்தாலும் சத்துருக்களின் மூலம் பயம்.
பொருள் நஷ்டம், பல கஷ்டங்கள் ஏற்பட்டு கஷ்டங்களையே அனுபவிப்பார்கள்.