சந்திரன் புத்தி / Chandran puthi

சந்திரன் புக்தி

சுக்கிரன் மகா தசையில் சந்திரன் புக்தி ஒரு வருஷம், எட்டு மாதங்கள்.


புக்தி நாதனாகிய சந்திரன் ஆட்சி, உச்ச, நட்பு லக்னத்திற்கு கோண திரிகோண ஸ்தானாதிபதியாக இருந்து தசா நாதனாகிய சுக்கிரனுக்கு கேந்திரத்தில் இருந்தால் வியாபார விருத்தி. உத்தியோக உயர்வு, குடும்பத்தில் நிறைவு. கீர்த்தி பெருகுதல் எல்லாம் ஏற்பட்டு சுகமாக இருப்பார்கள்.

புக்தி நாதனாகிய சந்திரன் விரயம் பகை ஸ்தானத்தில் சுக்கிரனுக்கு மறைவு ஸ்தானத்தில் இருந்தால் பொருள் நஷ்டம், மனசஞ்சலம், காரியங்களில் இடையூறுகள் ஏற்பட்டு கஷ்டப்பட வேண்டிவரும்.