புதன் பகவான் யார்.? பலன்கள்.! who is puthan bhagavan
சாந்த குணமுள்ளவர். கல்வி கேள்விகளில் சிறந்த வித்வான், இராஜாக்களும் இவரை விரும்பி வழிபட வேண்டிய சக்திகளைக் கொண்டவர். வாக்கு சாதுர்யம் மிக்கவர். சமயோசித புத்திசாலி என்று பெயர் பெற்றவர். ஊக்கத்துடன் எவ்விஷயத்தையும் கவனித்துச் செய்பவர்.
பித்த உஷ்ணசிலேஷம நாடிகள் உள்ளவர்..
