அங்காரக புத்தி // சூரிய திசையில் அங்காரக புத்தி பலன்கள் - suriya thisai chevvai puthi palngal

அங்காரக புத்தி // சூரிய திசையில் அங்காரக புத்தி பலன்கள் - suriya thisai chevvai puthi palngal

சூரிய தசையில் அங்காரக புக்தி 4 மாதங்களும் 6 நாட்களும் தான்.


அங்காரகன்மூலம் பலவிதங்களில் நன்மைகள் பெறலாம் இவ்வாறு நன்மைகள் பெற அங்காரகன் எந்த நிலையில் இருக்க வேண்டும். அங்காரகன் கேந்திராதிபதியாக இருக்க வேண்டும். அல்லது சுப கிரகங்களின் பார்வை பெற வேண்டும். அல்லது சுபகிரகங்களோடு சம்பந்தப்பட்டிருக்க வேண்டும்.

இவ்வாறின்றி சனி, ராகு, கேது இவர்களோடு சம்பந்தப்பட்டு அங்காரகன் திரிகோண விரயஸ்தானத்தில் இருந்து விட்டாலோ, எதிர்பார்க்காத கலகங்கள், பொருள் நஷ்டங்கள். கவலைகள். மனசஞ்சலம் இவைகள் பாதிக்க வாழ்க்கையில் துன்பம் நிறைந்திருக்கும்.