சனி புத்தி // சூரிய திசையில் சனி புத்தி பலன்கள் - suriyan thisai sani puthi palangal
சூரிய தசையில் சனி புக்திக்கு 11 மாதங்கள் நாட்களுக்குப் பலன் 12
வாழ்க்கையில் வெற்றி, செய்தொழிலில் அமோகமான செல்வம், குடும்பத்திலும் நிறைவு என்பது அடைதல், புத்ர புத்ரிகளால் சந்தோஷம், உத்தியோக உயர்வு, எல்லாம் கிடைக்க வேண்டுமானால் சனி புக்தியில் சனிபகவான் கேந்திராதி பதியாயிருக்க வேண்டும். அல்லது ஆட்சி வீட்டிலோ, உச்ச வீட்டிலோ, நட்பு வீட்டிலோ இருக்க வேண்டும்.
சனிபகவான் பகை வீட்டிலோ, நீச்சத்திலோ இருந்து விட்டால் நன்மைகளுக்குப் பதிலாக கெடுதல்களே ஏற்பட்டுக் கொண்டு வரும் வறுமை தாண்டவமாடும். செய்தொழில் விளங்காது. கவலைகளும், நஷ்டங்களும் சதா மனதைத் துளைத்துக் கொண்டேயிருக்கும்.
