சுக்கிர புக்தி // அங்காரக திசையில் சுக்கிர புத்தி பலன்கள் - chevvai thisai sukran puthi palangal
அங்காரக தசையில் சுக்கிர புக்தி இரண்டு நாட்கள்தான். சுக்கிரனுடைய நிலைமையைக் கொண்டு பலன்களைச் சொல்ல வேண்டும். சுக்கிர பகவான் திரிகோணம், வாக்கு ஸ்தானம், லக்னம் இந்த ஸ்தானங்களில் உச்சம், ஆட்சி, நட்பு ஸ்தானத்திலிருந்து தசாநாதனுக்கு கேந்திர ஸ்தானத்திலிருந்தால் சத்துருக்கள் நாசம். செல்வங்கள் சேருதல். நல்ல நண்பர்களின் சேர்க்கை, உத்தியோகத்தில் வருமானமும் உயர்வும், வாழ்க்கையை உயர்த்தும் நிலைக்கு செல்வம் வந்தடைதல் இவைகள் உண்டாகும்.
