உள்ளங்கை வியர்வை சரியாக என்ன செய்ய வேண்டும்

உள்ளங்கை வியர்வை சரியாக என்ன செய்ய வேண்டும் என்றால் சிலருக்கு உள்ளங்கையில் வியர்வை வந்து கொண்டே இருக்கும் அவர்கள் பல கெமிக்கலை பயன்படுத்தி சரியாகவில்லை என்றால் இதை செய்யுங்கள் இழந்த இலைகளை நன்றாக நசுக்கி சாற்றை கைகளில் தடவி வந்தால் உள்ளங்கை வியர்வை குணமாகும்