பதற்றம் குறைய என்ன செய்ய வேண்டும் மற்றும் பதற்றம் குறைய மருந்து என்ன
பதற்றம் குறை என்ன செய்ய வேண்டும் மற்றும் பதற்றம் குறைய மருந்து என்ன என்பதை பற்றி பார்க்கலாம் அரோமா தெரப்பி மற்றும் மசாஜ் செய்ய ஆரஞ்சு எண்ணெய் மிகவும் சிறப்பானது இதை தோலுக்கு இடம் தரும் மென்மை தரும் என்று பொருள் இதில் லினாலூல் என்ற வேதிப்பொருள் உள்ளது இந்த எண்ணெயால் மசாஜ் செய்தால் பதற்றம் குறையும் மன அமைதி தரும் மசாஜ் கூட வேண்டாம் ஆரஞ்சு எண்ணையை லேசாக நுகர்ந்து பார்த்தாலே மன அமைதி கிடைக்கும்
Tags
