ஒவ்வாமை வருவதற்கு காரணம் என்ன ஒவ்வாமை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்

ஒவ்வாமை ஏற்பட காரணம் பல வகை இருந்தாலும் ஒவ்வாமை சரி செய்ய ஒரே காரணம்தான் மருந்து அதை தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் ஒவ்வாமை சரி செய்வது எப்படி.
ஒவ்வாமை உள்ளவர்கள் வெள்ளைத் துணியில் சிறிது வெங்காயத்தை சுற்றி வெளியில் செல்லும்போது முகர்ந்து வர நல்ல பலன் கிடைக்கும்