திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் / Thiruvathirai Natchathiram Favorable kadavul | Thiruvathirai star god :-
திருவாதிரை நட்சத்திரம்
ஸ்ரீ சிவபெருமான்
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீ சிவபெருமானை வழிபடுவதன் மூலமாக சகல நன்மைகளும் அவர்களுக்கு கிடைக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எத்தனையோ கடவுளை வணங்கி இருப்பீர்கள். எத்தனையோ கடவுளிடம் நீங்கள் உங்களுடைய குறைகளை சொல்லி இருப்பீர்கள். ஆனால் உங்களுக்கு மாற்றம் நிகழ்ந்திருக்குமா என்று கேட்டால் அது ஒரு 20 சதவீதம் தான் நடந்திருக்கும். ஆனால் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உங்களுக்கென்று இருக்கக்கூடிய கடவுள் ஆகிய சிவபெருமானை நீங்கள் அவருக்கு உகந்த நாளன்று வணங்க ஆரம்பித்தான் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய வளர்ச்சி கிடைக்கும். மன நிம்மதி கிடைக்கும் பேர் புகழ் அந்தஸ்து செல்வாக்கு அனைத்தும் உங்களுக்கு வந்து சேரும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ சிவபெருமான்.
