சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் / Swathi Natchathiram Favorable Kadavul :-
சுவாதி நட்சத்திரம்
ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ நரசிம்மமூர்த்தி இந்த கடவுளை வணங்குவதால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் நல்ல வளர்ச்சி கிடைக்கும். வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் இதுவரை நீங்கள் அனுபவிக்காத அத்தனை நன்மைகளையும் அனுபவிப்பீர்கள். உங்களுக்கென்று இருக்கக்கூடிய அதிதேவதையான ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியை வணங்குவதன் மூலமாக.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி.
