விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் / Visakam Natchathiram Favorable Kadavul :-
விசாகம் நட்சத்திரம்
முருகப்பெருமான்
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ முருகப்பெருமா. தினம்தோறும் காலையில் எழுந்தவுடன் முருகப்பெருமானினுடைய நாமத்தை சொல்ல வேண்டும் தினமும் முருகப் பெருமானை வணங்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை முருகன் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும் இப்படி நீங்கள் செய்து கொண்டு வந்தால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்க்காத பல தீர்ப்பு முனைகள் அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் உங்களுக்கு வேண்டாம். முருகப்பெருமானை விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்கினால் கண்டிப்பாக உங்களுடைய வாழ்க்கை தலைகீழாக மாறி வெற்றியின் உச்சத்தை நீங்கள் அடைவீர்கள்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ முருகப்பெருமான்.
